menagasimmadiri TikTok
Check out menagasimmadiriTiktok analytics report
Fabulous Divine Products Hq
@menagasimmadiri-
Global Rank130.26K
Followers3.47K
Videos51.79M
Views2.37M
LikesRelative Keyword
Influence analysis
menagasimmadiri tiktok Introduction
menagasimmadiri is a tiktok influencers from the Malaysia with 130258 followers. His/her video classification is Public Figure in tiktok. Many people who follow him/her are because of his/her classification. He/She has published more than 3471 videos, with a cumulative total of 2371623 likes, and a total of 130258 fans. In the current tiktok ranking in the United States, he/she ranks No. Malaysia and ranks No. globally.
Here are some more information about menagasimmadiri:
tiktok homepage link:https://www.tiktok.com/@menagasimmadiri
Instagram:unknown
Youtube:unknown
Twitter:unknown
menagasimmadiri's pricing:
Nano: $50–$300
Micro: $300–$1,250
Mid: $1,250–$3,500
Macro: $3,500–$12,000
Celebrity: $12,000+
Also, the most commonly and popular used tiktok hashtags in menagasimmadiri 's most famous tiktok videos are these:
#fyp #foryou #dlaciebie #viral #dcb #fy #tend #foryoupage #obsessed #makeup #makeuptutorial #sheingals #shein #sheinEu #leo
In the past 30 days, he/she has released for following 101 videos, 1482128 views, 62383 likes, 750 comments and 7082 shares
not only that.
His/her average playback of each video reached 14674.53, an average of 617.65 likes per video, an average of 7.43 per video, and an average of 70.12 sharing times per video.
His/her best and the first three best videos played 205400, 492100, respectively. These three videos are:🙏🏽கோவில் நுழை வாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்... 🙏🏽கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு வாயில் படியை ஏறி மிதித்து சென்று தான் பழக்கம். சிலரைப் பார்த்திருப்போம். அகலமான படியாக இருந்தாலும் அதைக் கஷ்டப்பட்டு தாண்டி தான் செல்வார்கள். இது பற்றி சாஸ்திரங்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்? ஏறிச் செல்வது சரியா தாண்டிச் செல்வது சரியா என்று பார்ப்போம். பெரியோர்களும் சரி, சாஸ்திரங்களும் சரி கோவில் நுழைவாயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம். 🙏🏽கோவில் கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கிற முதல் படிக்கட்டின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அதாவது கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னால் ஆறோ குளமோ இருந்தாலும் சரி, அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கை மற்றும் கால்களைக் கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ளுங்கள். 🙏🏽துவார பாலகர் இப்போது தான் கடவுளை வணங்குவதற்கு நம்முடைய உடலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக, கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே, கோவில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், வாயிலில் காவலுக்கான நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும். 🙏🏽நுழைவாயில் அப்படி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுகிற போது, இருக்கின்ற நுழைவாயில் படியைக் கடக்க வேண்டும். அந்த படியை தாண்டிச் செல்கின்ற பொழுது, நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதுக்குள் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோவிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று மனதில் நினைத்துக் கொண்டே அந்த படியைத் தாண்டிச் செல்ல வேண்டும். நேர்மறை எண்ணங்கள். அதேசமயம் அந்த படிக்கட்டுக்களின் மேல் ஏறி, மிதித்து உள்ளே செல்கிறீர்கள் என்றால், மனதுக்குள் இருக்கும் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோவிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம். இறைவன் குடியிருக்கும் கோவில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம். 🛕🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽#fyptamil #tamiltiktok #tamil #fabulousdivineproducts ; 🔥🕉️ #இறைவனுக்கு ஆகாத தீட்டு எது தெரியுமா? 💃🏽#மாதவிடாய் காலங்களில் பெண்கள் தெய்வ வழிபாட்டில் இருந்து ஒதுக்கி வைப்பார்கள். அதை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அச்சமயத்தில் பெண்களின் உடல் அதிகப்படியான உஷ்ணத்தைக் கொண்டிருக்கும். கருவறையில் இருக்கு கடவுளின் வெப்பம் தாக்கும் போது அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படு வதாலேயே இறைவனிடமிருந்து பெண்களை விலகியிருக்க சொன்னார்கள். விலக்கவில்லை.. ஆக இது தீட்டு அல்ல... 🤼♂️🤰#குழந்தை_பிறந்த வீட்டில் புரோகிதர் வந்து தீட்டுகழிக்கும் வரை அக்குடும்பத்தினர் கோயிலுக்கு வரக்கூடாது. வெளி ஆட்களும் அவர்கள் வீட்டுக்குச் சென்று வந்ததும் அத்தீட்டை கழிக்க கட்டாயம் குளிக்க வேண்டும். இதுவும் தீட்டு என்கிறார்கள். ஆனால் குழந்தையும் இறைவனும் ஒன்றே என்பது உண்மையானால் இதுவும் தீட்டு அல்ல...🙏🏽 🙇🏽♂️💃#ஆண்_பெண் கலப்பது தீட்டு... அப்படி இருந்தால் குளித்தபிறகே வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவருமே இத்தகைய கலப்பிலேயே உருவாகி இருப்பதால் நம் உடல் எப்போதும் தீட்டு ஆகவே இருக்கமுடியும்... ஆனால் அப்படி இல்லா ததால் இதுவும் தீட்டு அல்ல...🙏🏽 🙏🏽👎 #இவ்வுலக_வாழ்வை நீத்து ஆன்மா வெளியேறிய பிறகு கிடத்தப்படும் உடல் வெறும் பிணம்.. இந்த பிணத்தைப் பார்த்தாலோ தொட்டாலோ தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்கிறார்கள்... ஆனால் இவைக்கூட தீட்டு அல்ல.. ஆனால் இவையெல்லாம் தீண்டத்தகாத தீட்டாக தான் பார்க்கிறோம்...🙏🏽 🕉️🔥#இறைவனை எக்காலத்திலும் அடைய முடியாத தீட்டுகள் எவை தெரியுமா? பஞ்சமாபாதங்கள் என்றழைக்கப்படும் காமம், குரோதம், லோபம், மதம், மாற் சரியம் போன்றவைதான். 💃🏽💸#பெண்ணோ_பொருளோ அதன் மீது ஆசை வைத்து அடைய வேண்டும் என்று சதாசர்வ காலமும் இறைவனை நினைக்கக்கூட நேரமில்லாமல் மனம் முழுக்க அதையே நினைத்து வாழ்வது காமத்தீட்டு... இவை இறைவனுக்கு ஆகாத தீட்டு...🙏🏽 😡 #கோபத்தை விட கொடியது உலகில் ஏதும் இல்லை. சுய அறிவை இழந்து சுற்றியிருப்பவர்கள் தாய் தந்தையராக இருந்தாலும் கொடூரமாக பேசுவதும், உணர்ச்சிவசப்பட்டு வன்மத்தோடு செயல்படுபவர்களும் இறைவனை நினைக்க மாட்டார்கள். இந்த குரோதத்தீட்டு இறைவனுக்கு ஆகாதது.🙏🏽 👉#தன்னலம்_மட்டுமே கருதி வாழ்பவர்கள் லோகத்தில் இருக்கும் அத்தனை வழி களிலும் அதர்மம் செய்தாவது பொருள் ஈட்ட நினைப்பார்கள். மனம் முழுக்க தன்னலம் இருக்கும் போது இறைநலம் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இத்தகைய சுய நலமிக்க லோபத்தீட்டும் இறைவனுக்கு ஆகாது..🙏🏽 👍🏽#தாம்தான்_பெரியவன் என்று திமிர் பிடித்து கர்வம்கொண்டு இருப்பவன் பிறரை துன்புறுத்தியே மகிழ்ச்சி காணுவான். இறைவனை நினைக்கவே இயலாத இத்தகைய மதத்தீட்டை கொண்டவனும் இறைவனுக்கு ஆகாத தீட்டை உடையவனே... 🙏🏽😡 #பிறர்_வாழ்வதை பொறுக்காமல் மனதுக்குள் குமுறும் எண்ணத்தைக் கொண்டவன் மாற்சரிய தீட்டைக் கொண்டிருக்கிறான்...🙏🏽 😡👉#எப்போதும் எரிச்சலும்... பிறரை பார்த்து புகைவதும்... என்றிருப்பவனால் இறைவனை தூய்மையாக நினைக்க முடியாது ஆக இவனும் இறைவனை அண்ட முடியாத தீட்டை உடையவன்...🙏🏽 😡👉 #இந்தத்_தீட்டுகளைக் கொண்டிருப்பவனைத் தீண்டத்தகாதவனாக இறைவனே ஒதுக்கிவிடுவதால் நாம் இறைவனை நெருங்க தீட்டில்லாமல் பார்த்து கொள்வோம்...🙏 ஓம் நமசிவாய நம ஓம் 🔥; #kuladeivam #kulatheivam #foryou #fyp #tamilan
Published videos
#fabulousjaishreeramsindoor #fabulousdivineproducts #fabulousdivineproductshq #foryou #fabulousgajalaxmidhoopam
04:19TODO LO QUE TENGO QUE HACER🥺 TE UNO A WASSAP SI ME PASAS ESTE VIDEO POR INSTA: CARXLOSC #fyp
00:23TODO LO QUE TENGO QUE HACER🥺 TE UNO A WASSAP SI ME PASAS ESTE VIDEO POR INSTA: CARXLOSC #fyp
00:23Similar Talent
Chia sẻ từ vựng tiếng Trung
@paultran152164.57K
Followers
403
Videos
Shin💣
@condaubobang1306161.67K
Followers
357
Videos
Veronica Romano
@veronica.romanoo159.13K
Followers
900
Videos
Michael Lanza
@michaellanzaa155.75K
Followers
490
Videos
Kjatti
@kjatti96148.77K
Followers
1.25K
Videos
ᬊᬁ Yᴱᶜᴱᴿᴸᵞ ꙰.
@yecerly23143.17K
Followers
12
Videos
newcute ♡
@newcute.official136.16K
Followers
1.68K
Videos
Crane-O
@crane.o127.52K
Followers
413
Videos
Alece|Herbal Entrepreneur
@spiritualapothecary_126.49K
Followers
919
Videos
wibii
@wibi.wibawa123.38K
Followers
51
Videos
Other Talent
CHANDRIA
@vincentchandriaa180.89K
Followers
212
Videos
YouTube: Punam Darnal
@iampoonam26122.28K
Followers
495
Videos
Truongvanphuc
@truongvanphuc1910.66K
Followers
32
Videos
Ngoan Lai Vung
@daithieugiaphat803.61K
Followers
172
Videos
พี่อองเชี่ยวชาญอาหารคาวหวาน
@ong25092.81K
Followers
381
Videos
🍃𝕐𝕒𝕟𝕒𝕒💐
@mummyrizqi58_2.66K
Followers
16
Videos
HouseofDenim_
@bhcollection_1.90K
Followers
22
Videos
Yeraf yong yong
@yerafyongyong1.81K
Followers
675
Videos
Dịu Tây Bắc
@diutaybac931.62K
Followers
14
Videos
Cariva Slim Store
@cariva.official1.52K
Followers
50
Videos